Veppam Poo : Health Tips, Beauty Tips, Daily Health Tips, Tamil Maruthuvam Tips, Top 10 Best Health Benefits, Easy To Follow Daily Health Tips

Veppam Poo :

☆ தொண்டை புண் ஆற வேப்பம் பூவை கொதிநீரில் போட்டு ஆவியை தொண்டையில் படும்படி செய்தால் குணமாகும்.

☆ கருப்பை கோளாறுகள் குறைய வேப்பம் பூவுடன் மிளகு சேர்த்து நன்கு இடித்து பவுடராக்கி அதை சாப்பிட்டு வந்தால் கருப்பை கோளாறுகள் குறையும்.

☆ வெள்ளரிக்காய், மஞ்சள்,வேப்பம்பூ இவற்றை சேர்த்து அரைத்து உடலில் பூசி குளித்து வர உடல் சிவப்பு நிறம் பெறும்.

☆ குழந்தைஇன்மை நீங்க பெண்கள் வேப்பம் பூவுடன் மிளகு சேர்த்து பவுடராக்கி சாப்பிட்டு வர சரியாகும்.

☆ வேப்பம்பூவை, நெய்யில் வறுத்து, மிளகு சீரகத் தூளுடன் உப்பு சேர்த்து, சாதத்தில் போட்டு சாப்பிட வயிற்றுக் கோளாறு குறையும்.

☆ வேப்பம் பூவை இலேசாக தணலில் காண்பித்து தாங்கக்கூடிய சூட்டில் வேப்பம் பூவை உச்சந்தலையில் வைத்து தேய்த்து வந்தால் தலைமுடி நன்றாக வளரும்.

☆ பித்தப்பை நோய் குணமாக வேப்பம்பூவுடன் மிளகு, சீரகம் சேர்த்து உண்டு வர வேண்டும்.

கரி மசாலாக்களில் அதிக அளவு பயன்படும் கசகசாவின் பயன்களை பார்ப்போமா!.

☆ வேப்பம்பூ கஷாயத்துடன் நெல்லிக்காய் சாறு, தேன் கலந்து சாப்பிட சரும நோய்கள் குறையும்.

☆ வேப்பம் பூ, நெல்லிக்காய், துளசி, நாவல் கொட்டை பொடி சேர்த்து சாப்பிட்டு வர சர்க்கரை நோய் குறையும்.

☆ வேப்பம் பூவை தண்ணீரில் ஊற வைத்து அதை வடிக்கட்டி குடித்து வர பசியின்மை நீங்கும்.

☆ வேப்பம் பூவை வறுத்து வெந்நீருடன் குடித்தால் வாந்தி குறையும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here