IPL CSK : நேற்று நடந்த IPL போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டெல்லியை வீழ்த்தி வெற்றி பெற்றதை இயக்குனர் வெங்கட் கலாய்க்கும் விதத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார்.
கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்த IPL போட்டிகள் தொடங்கி தற்போது விறுவிறுப்படைய தொடங்கியுள்ளது. நேற்று சென்னை மற்றும் டெல்லி அணிகள் மோதி கொண்டன.
இதில் ஒரு வழியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டெல்லியை வீழ்த்தி வெற்றி வாகையை சூடியது. இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் தல தோனியின் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
இந்நிலையில் இயக்குனர் வெங்கட் பிரபு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை கலாய்க்கும் விதத்தில் தான் இயக்கிய சென்னை 28 படத்தின் காட்சி ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனால் அந்த வீடியோ இணையத்தில் வைரலாக தொடங்கியுள்ளது.
Yappppppppa @ChennaiIPL #IPLT20 #csk pic.twitter.com/qb5pYZuTC5
— venkat prabhu (@vp_offl) March 26, 2019
????????????????
— ????THALAPATHY DAVID???? (@Davidvijay92) March 26, 2019