Venkat Prabhu Shocking Tweet : Maanaadu Movie Issue | Simbu | STR | Dhanush | Kollywood Cinema news | Tamil Cinema news | Maanaadu Movie
சிம்புவை மறைமுகமாக தாக்கியுள்ளதாக வெங்கட் பிரபு டீவீட்டை பார்த்த ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.

Venkat Prabhu Shocking Tweet : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிம்பு சூப்பர் ஹிட் படங்களை கொடுக்கும் வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு என்ற திரைப்படத்தில் நடிக்க இருந்தார். அப்படத்தில் இருந்து திடீரென சிம்பு நீக்கப்படடார்.

இந்த பிரச்னைக்கு பிறகு சிம்பு தன்னுடைய அடுத்த படம் மகா மாநாடு எனவும் அதனை 5 மொழிகளில் தானே இயக்கி தயாரித்து நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன.

தளபதி 64 படத்திற்காக ஆசையாக காத்திருந்து ஏமார்ந்த நடிகை – ஹீரோயின் இவர் தானாம்.!

இந்நிலையில் சுதந்திர தின வாழ்த்தாக நேற்று வெங்கட் பிரபு ட்வீட் ஒன்றை பதிவு செய்துள்ளார். அந்த டீவீட்டில் வம்பை வளர்க்காமல் அன்பை வளர்ப்போம் என ட்வீட் செய்துள்ளார்.

வம்பு என்றால் சிம்பு, அன்பு என்றால் வடசென்னை தனுஷ். எனவே வெங்கட் பிரபு மாநாடு பிரச்னையை மனதில் வைத்து தான் சிம்புவை தாக்குவதாக ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.