Venkat Prabhu Review : விஸ்வாசம் படத்தின் ட்ரைலர் குறித்து இயக்குனர் வெங்கட் பிரபு தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாரான தல அஜித் தற்போது விஸ்வாசம் படத்தில் நடித்துள்ளார். இந்த படம் வரும் பொங்கலுக்கு மிக பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது.
மேலும் படத்தின் ட்ரைலர் நேற்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாஸான வரவேற்புடன் அடுத்தடுத்து பல சாதனைகளை படைத்து வருகிறது.
திரையுலக பிரபலங்கள் பலரும் இந்த ட்ரைலர் குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில் இயக்குனர் வெங்கட் பிரபு ட்வீட் செய்துள்ளார்.
அந்த டீவீட்டில் நான் லேட் தான். கிராமத்து கெட்டப்ல தல செம மாஸாக கலக்குறாரு. இந்த பொங்கலுக்கு அடிச்சு தூக்கலாமா? என ட்வீட் செய்துள்ளார்.
I know I am late for the celebrations brothers!! #thala It’s gonna be a rural mass celebrations this pongal!!! #pangaligalaadichithukalama #viswasam https://t.co/LoOsFbLqvs pic.twitter.com/Ylbv1H6hPW
— venkat prabhu (@vp_offl) December 31, 2018