Venkat Prabhu Revealed Secrets of Mankatha

மங்காத்தா படத்தில் முதலில் நடிக்க இருந்தது யார் என்பது குறித்த தகவலை வெளியிட்டுள்ளார் இயக்குனர் வெங்கட் பிரபு.

Venkat Prabhu Revealed Secrets of Mankatha : தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் வெங்கட் பிரபு. இவரது இயக்கத்தில் தல அஜித் மற்றும் அர்ஜுன் ஆகியோர் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் தான் மங்காத்தா. ரசிகர்கள் இன்று வரை கொண்டாடும் திரைப்படமாக இது இருந்து வருகிறது.

ஆனால் இந்த படத்திற்கு முதலில் வேடிக்கை இருந்தது அர்ஜுன் இல்லை நாகர்ஜுனா தான் என வெங்கட் பரபு அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். மேலும் ஒரு முறை நான் காரில் சென்று கொண்டிருந்தபோது எனக்கு ஒரு போன் கால் வந்தது. அஜித் சாரிடம் இருந்து வந்தது. நான் பேசத் தொடங்கியதும் கதை ஏதாவது இருந்தால் சொல்லுங்கள் என்று கேட்டார். நான் போனிலேயே கதையைச் சொல்ல அது அவருக்கு பிடித்து போய்விட்டது. மேலும் மங்காத்தா திரைப்படம் அஜித்தின் 50ஆவது படம் என்பதில் எனக்கு நம்பிக்கை தெரிவித்துள்ளார்