விரைவில் மங்காத்தா 2 படத்தின் ஷூட்டிங் தொடங்க இருப்பதாக வெளியான தகவலுக்கு வெங்கட்பிரபு கொடுத்த ரியாக்சன் ரசிகர்களைச் ஷாக் ஆக்கியுள்ளது.
Venkat Prabhu Reaction About Mankatha 2 : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வலிமை.
உலகம் முழுவதும் உள்ள அஜித் ரசிகர்கள் இந்த படத்திற்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். படத்தை போனிகபூர் தயாரிக்க வினோத் இயக்கி வருகிறார்.
அஜித்துடன் அடுத்த படம் எப்போது? – மனம் திறந்த வெங்கட் பிரபு
இந்த நிலையில் வெங்கட்பிரபு மங்காத்தா 2 படத்தின் கதையோடு தயாராக இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதனையடுத்து பிரபல தொலைக்காட்சி ஒன்றில் விரைவில் மங்காத்தா 2 ஷூட்டிங் தொடங்க இருப்பதாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து ரசிகர் ஒருவர் வெங்கட் பிரபுவிடம் கேட்க அவர் குறித்த ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
அதாவது அஜித் இன்னும் இந்த படத்திற்கு ஓகே சொல்லாத நிலையில் எப்படி ஷூட்டிங் தொடங்கும் என்பதுபோல அவருடைய ரியாக்சன் பதிவாகியுள்ளது.
ரசிகர்கள் மங்காத்தா 2 படத்திற்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர் அனைவரும் அறிந்ததே.
ரசிகர்கள் கமெண்ட்ஸ்