மாநாடு படத்தை தொடர்ந்து அடல்ட் காமெடி பக்கம் திரும்ப உள்ளார் இயக்குனர் வெங்கட் பிரபு.

Venkat Prabhu in Upcoming Movie Update : தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் வெங்கட் பிரபு. இவரது இயக்கத்தில் வெளியான பல திரைப்படங்கள் நல்ல வெற்றியை பெற்றுள்ளன. ஆனால் மங்காத்தா படத்திற்கு பிறகு வெளியான சூர்யாவின் மாசு என்கிற மாசிலாமணி, கார்த்தியின் பிரியாணி ஆகிய படங்கள் தோல்வியைத் தழுவின.

தடுப்பூசி போடாத ஆசிரியர்கள் மீது, கடும் நடவடிக்கை : கல்வித்துறை அறிவிப்பு

மாநாடு படத்தை தொடர்ந்து அடல்ட் காமெடி பக்கம் திரும்பும் வெங்கட் பிரபு.. ஹீரோவாக நடிக்கப் போவது யார் தெரியுமா??

இதனால் மிகப்பெரிய வெற்றிக்காக காத்திருந்த வெங்கட் பிரபுவிற்கு மாநாடு திரைப்படம் எதிர்பார்த்தபடி நல்ல வெற்றியை தேடித் தந்துள்ளது. இதனால் வெங்கட் பிரபுவின் அடுத்த படம் யாருடன் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எக்கச்சக்கமாக எழுந்துள்ளது.

இந்த நிலையில் தற்போது வெங்கட்பிரபு அடுத்ததாக அடல்ட் காமெடி படம் ஒன்றை இயக்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. மேலும் இப்படத்தில் அசோக் செல்வன் நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக ஸ்மிருதி வெங்கட் மற்றும் கோமாளி பட புகழ் சம்யுக்தா ஹேக்டே ஆகியோர் நடிக்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

GV.Prakash ஓட Bachelor படம் பார்த்தேன்! – ஆரி சொன்ன முதல் Review

மாநாடு படத்தை தொடர்ந்து அடல்ட் காமெடி பக்கம் திரும்பும் வெங்கட் பிரபு.. ஹீரோவாக நடிக்கப் போவது யார் தெரியுமா??

இந்த படத்தை இயக்கி முடித்த பிறகு வெங்கட் பிரபு அடுத்ததாக பெரிய நடிகர் ஒருவரை வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளார் என சொல்லப்படுகிறது. இதுபற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்.