ராக்போர்ட் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்க உள்ள படத்தில் ஹீரோயின் மற்றும் ஹீரோ குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Venkat Prabhu in Upcoming Movie Hero : தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் வெங்கட் பிரபு. மங்காத்தா உட்பட பல்வேறு வெற்றிப்படங்களை கொடுத்துள்ள இவரது இயக்கத்தில் அடுத்ததாக மாநாடு என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

வெங்கட் பிரபு இயக்கும் அடுத்த படத்தில் 3 ஹீரோயின் - ஹீரோவாக நடிக்கப் போவது யார் தெரியுமா??

சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் சிம்பு நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ஒன்றாக உள்ளது. இதனைத் தொடர்ந்து வெங்கட்பிரபு அடுத்ததாக ராக்போர்ட் என்டர்டைன்மென்ட் மற்றும் ப்ளாக் டிக்கெட் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் படத்தை இயக்க உள்ளார்.

வெங்கட் பிரபு இயக்கும் அடுத்த படத்தில் 3 ஹீரோயின் - ஹீரோவாக நடிக்கப் போவது யார் தெரியுமா??

இந்த படத்தில் ஸ்மிருதி வெங்கட், சம்யுக்தா ஹெக்டே, ரியா சுமன் உள்ளிட்டோர் நாயகிகளாக நடிக்க உள்ளனர். ஹீரோவாக வளர்ந்து வரும் நடிகர் அசோக்செல்வன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

வெங்கட் பிரபு இயக்கும் அடுத்த படத்தில் 3 ஹீரோயின் - ஹீரோவாக நடிக்கப் போவது யார் தெரியுமா??