சிம்புவை தொடர்ந்து சிவகார்த்திகேயனுடன் இணைந்து உள்ளார் இயக்குனர் வெங்கட் பிரபு.
Venkat Prabhu in SK20 : தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் வெங்கட் பிரபு. இவரது இயக்கத்தில் வெளியான மாநாடு திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. சிம்புவின் திரைப்பயணத்தில் முக்கிய மைல்கல்லாக இந்தத் திரைப்படம் அமைந்துள்ளது.
16 வகை லட்சுமிகளும், வழிபாட்டுப் பலன்களும்.!

இதனைத் தொடர்ந்து அசோக் செல்வனை வைத்து ஒரு படத்தை இயக்கினார். இந்த நிலையில் தற்போது வெங்கட்பிரபு சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தின் திரைக்கதை மற்றும் வசனத்தை எழுத இணைந்துள்ளார்.
படத்தை செமயா Enjoy பண்ணோம் – Anbarivu Celebrities Review | Hip Hop Tamizha Adhi

SK 20 படத்தை தெலுங்கு இயக்குனர் அனுதீப் என்பவர் இயக்குகிறார். தமன் இசையமைக்கிறார். பீஸ்ட் படத்தில் பணியாற்றிய மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.