என் வாழ்க்கையில் மறக்க முடியாத தினம் என்று என வெங்கட்பிரபு உருக்கமாக பதிவு செய்துள்ளார்.

Venkat Prabhu Emotional Tweet : தமிழ் சினிமாவில் சென்னை 28 என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் வெங்கட் பிரபு. இசையமைப்பாளர் கங்கை அமரனின் மூத்த இவர் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருந்து வருகிறார்.

சம்பவம் தெரியுமா? உயிரை பணையம் வைத்து, பயணிகளை காப்பாற்றிய கிரேட் டிரைவர்..

இவரது நடிப்பில் அடுத்ததாக மாநாடு என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தினை சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் சிம்பு ஹீரோவாக நடித்துள்ளார்.

என் வாழ்க்கையில் மறக்க முடியாத தினம் இன்று.. வெங்கட்பரபு உருக்கமான பதிவு - அப்படி என்ன விசேஷம்??

இதே தினத்தில் தான் நான் முதல் முறையாக 15 வருடங்களுக்கு முன்பு ஸ்டார்ட் கேமரா ஆக்ஷன் என சொன்னேன் என தெரிவித்துள்ளார். அதாவது இந்த தினத்தில்தான் சென்னை-28 படத்தின் படப்பிடிப்பை முதல் முறையாக தொடங்கியதாக வெங்கட் பிரபு கூறியுள்ளார்.

Beast படத்தில் களமிறங்கும் 3 வில்லன்கள்! – முதல் வில்லன் யார் தெரியுமா?

தன்னை இந்த அளவிற்கு வளர்த்து விட்ட ரசிகர்களுக்கும் தெய்வத்திற்கும் நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார் இயக்குனர் வெங்கட் பிரபு. ‌‌