Venkat Prabhu Comment on Wine Shop Opening
Venkat Prabhu Comment on Wine Shop Opening

மதுக்கடைகள் மீண்டும் திறப்பது குறித்து பதிவு ஒன்றை பதிவு செய்துள்ளார் இயக்குனர் வெங்கட் பிரபு.

Venkat Prabhu Comment on Wine Shop Opening : கரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கிட்டத்தட்ட 40 நாட்களாக மதுக்கடைகள் மூடப்பட்டு இருந்தன.

பிரபலத்துடன் ஆபாசமாக பேசும் மீரா மிதுன், ஆடியோவை லீக் செய்த மேனேஜர் – ஷாக்கிங் வீடியோவுடன் இதோ.!

நாளை ( மே 7 ) முதல் மது கடைகள் செயல்படும் என அரசு அறிவித்துள்ளது. இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து இயக்குனர் வெங்கட் பிரபு நாளை முதல் ஒயின் ஷாப்புகளில் கொரானா பரப்பப்படும் எனக் கூறியுள்ளார். இதை சொன்னால் உங்களுக்கு என்ன உங்க கிட்ட ஸ்டாக் இருக்கும் என நிச்சயம் கூறுவார்கள்.

ஆனால் என்னிடமும் ஸ்டாக் இருந்து பல நாட்கள் ஆகி விட்டது. சேப்டி முக்கியம் எனக் கூறியுள்ளார்.