வலிமை மற்றும் மாநாடு என இரண்டு பாடத்தின் அப்டேட்ஸையும் ஒரே நேரத்தில் வெளியிட்டு உள்ளார் இயக்குனர் வெங்கட் பிரபு.

Venkat Prabhu About Valimai And Maanadu : தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் வெங்கட் பிரபு. இவரது இயக்கத்தில் அடுத்ததாக மாநாடு என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. சுரேஷ் காமாட்சி தயாரிக்க யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்தில் சிம்பு ஹீரோவாக நடித்துள்ளார்.

தல-தளபதி இன்று புதிய கூட்டணி? : குஷியாய் ரசிகர்கள் வைரல் பதிவு..

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் சிங்கிள் ட்ராக் ஆகியவை வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இந்த நிலையில் சமீபத்தில் ரசிகர்களை சந்தித்த வெங்கட்பிரபு வலிமை மற்றும் மாநாடு என இரண்டு படத்தின் அப்டேட்ஸை வெளியிட்டுள்ளார்.

வலிமை மற்றும் மாநாடு 2 படத்தின் அப்டேட்டை ஒரே நேரத்தில் வெளியிட்ட வெங்கட் பிரபு - செம ஹாப்பி நியூஸ்

அதாவது வலிமை படத்தின் இரண்டாவது சிங்கிள் ட்ராக்கை யுவன் தயார் செய்துவிட்டார். விரைவில் அந்தப்பாடல் வெளியாகும் என தெரிவித்தார். அதே போல் மாநாடு படத்தில் செகண்ட் சிங்கிள் ட்ராக் பாடல் விரைவில் வெளியாகும் என அறிவித்துள்ளார்.

சென்னை சூளைமேட்டை கலக்கும் ஜம் ஜம் பிரியானி | Muslim Style Biriyani

இதனால் சிம்பு மற்றும் அஜித் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.