Venkat Prabhu About Thala Thalapathy

அஜித்துடன் இணைந்து நடிக்க சில யோசனைகள் இருப்பதாக வெங்கட் பிரபு பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

Venkat Prabhu About ThalaThalapathy : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார் வெங்கட் பிரபு. இவர் தல அஜித்தை வைத்து மங்காத்தா இந்தத் திரைப்படத்தை இயக்கினார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்த இடத்திற்கு அருகில் தான் தளபதி விஜய் நடிப்பில் உருவான வேலாயுதம் படத்தின் படப்பிடிப்பு நடந்தது.

இதனால் அஜித்தும் விஜய்யும் மங்காத்தா படப்பிடிப்பில் சந்தித்துக் கொண்டனர். அப்போது உங்க தம்பி இருவரும் இணைந்து நடிக்க வைக்க ஐடியா கூட இருவரும் பண்ணலாம்னு பதில் அளித்துள்ளனர்.

Copy linkலோகேஷ் கனகராஜின் அடுத்த ஹீரோ ரஜினி இல்லையா? வெளியான ஷாக்கிங் தகவல்

விவரிக்க என்னிடம் சில யோசனைகள் உள்ளன. ஆனால் அவர்கள் நடிக்க சம்மதம் தெரிவித்தால் மட்டுமே அடுத்த கட்ட நடவடிக்கையை எடுக்க முடியும் எனக் கூறியுள்ளார்

தமிழ் சினிமாவில் ரஜினியும் கமலும் தற்போது இணைந்து நடிப்பார்களா என பேசப்பட்டு வருகிறது. அவர்கள் இணைந்து நடித்தால் இவர்கள் இணைந்து நடிப்பது சாத்தியமாகலாம் என கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.