மாநாடு படத்தின் வெற்றி விழாவிற்கு சிம்பு வராத நிலையில் வெங்கட்பிரபு பதிவு செய்துள்ள பதிவு வைரலாகி வருகிறது.

Venkat Prabhu About STR : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் மாநாடு. இந்த படத்தை வெங்கட்பிரபு இயக்கிய சுரேஷ் காமாட்சி தயாரித்திருந்தார்.

பிரதமர் மோடி படத்தை நீக்கக் கோரிய வழக்கு : மனுதாரருக்கு அபராதம்

மாநாடு சக்சஸ் பார்ட்டிக்கு வராத சிம்பு.. வெங்கட்பிரபு போட்ட டுவிட் - என்ன சொல்கிறார் பாருங்கள்

படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்தின் வெற்றி விழா கொண்டாட்டம் இன்று நடைபெற்றது. ஆனால் இந்த நிகழ்ச்சியில் நடிகர் சிம்பு வேறொரு படத்தின் சூட்டிங்கில் கலந்து கொண்டு இருப்பதால் பங்கேற்க முடியவில்லை.

ஆனால் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாததால் இயக்குனர் சந்திரசேகர் அவர்கள் சிம்புவை விமர்சனம் செய்து பேசினார். இந்த நிலையில் வெங்கட்பிரபு சிம்பு இந்த நிகழ்ச்சிக்கு வராதது குறித்து பதிவு செய்துள்ளார். அந்தப் பதிவில் மிஸ் யூ சிம்பு. லவ் யூ சோ மச் மை அப்துல் காதர் என குறிப்பிட்டுள்ளார்.

நான் பேசுனாலே 1000 பிரச்சனை – Director Pa .Ranjith Bold Speech..! | Writer Movie Press Meet 

மாநாடு சக்சஸ் பார்ட்டிக்கு வராத சிம்பு.. வெங்கட்பிரபு போட்ட டுவிட் - என்ன சொல்கிறார் பாருங்கள்