வெந்து தணிந்தது காடு படம் பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

Vendhu Thaninthathu Kaadu Shooting Update : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் அடுத்ததாக மாநாடு என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தினை வெங்கட்பிரபு இயக்கிய சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார்.

மாநாடு படத்தைத் தொடர்ந்து தற்போது வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவாகிவரும் வெந்து தணிந்தது காடு என்ற படத்தில் நடித்து வருகிறார்.

திருச்செந்தூரில் தமிழில் அர்ச்சனை தொடக்கம் : கடற்கரைக் குளியலுக்கு அனுமதி

இந்த படத்தின் முதற் கட்ட படபிடிப்பு திருச்செந்தூரில் இருந்து பார்க்க நடைபெற்று வரும் நிலையில் வரும் 26 ஆம் தேதியோடு இது படப்பிடிப்பு நிறைவடைகிறது. இதனையடுத்து அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற உள்ளது.

Sivakarthikeyan படத்தில் நடிக்கிறாரா கவுண்டமணி? – மகிழ்ச்சியில் ரசிகர்கள்! | Latest Cinema News

படு விறுவிறுப்பாக இந்த படப்பிடிப்பை முடித்துவிட்டு அடுத்ததாக பத்து தல மற்றும் கொரானா குமார் உள்ளிட்ட படங்களில் நடிக்க சிம்பு தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அடுத்தடுத்த படங்களுக்கு நடிகர் சிம்பு படு வேகமாக தயாராகி வருவது அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.