வெந்து தணிந்தது காடு படம் பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

Vendhu Thaninthathu Kaadu Shooting Update : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் அடுத்ததாக மாநாடு என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. வெங்கட் பிரபு இயக்கத்தில் இந்த திரைப்படத்தை உருவாகி உள்ளது.

‘ஜெயலலிதா பல்கலை’ விவகாரம் : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

வெந்து தணிந்தது காடு படம் பற்றி வெளியான அசத்தல் அப்டேட் - ரசிகர்கள் செம உற்சாகம்.!!

இதனைத் தொடர்ந்து நடிகர் சிம்பு கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவாகும் வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தினை வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்து வருகிறது.

பிரம்மாண்ட கூட்டணி.., என்ன படம் தெரியுமா..? மகிழ்ச்சியில் ரசிகர்கள்..

படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து முடிந்த நிலையில் இன்று முதல் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கி உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இன்னும் ஒரு மாதத்தில் இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுவதுமாக முடித்து இந்த வருட இறுதிக்குள் படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.