வெந்து தணிந்தது காடு படத்தில் சிம்புவுக்கு வில்லனாக நடிப்பது யார் என தெரியவந்துள்ளது.

Vendhu Thaninthathu Kaadu Movie Villian Details : தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக பயணத்தை துவங்கி தற்போது ஹீரோவாக முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் அடுத்ததாக மாநாடு என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. அதுமட்டுமல்லாமல் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு என்ற படத்தில் நடித்து வருகிறார்.

குவாட் அமைப்பு’ மாநாடு-ஐநா சபை கூட்டம் : அமெரிக்காவில் பிரதமர் மோடி உரை..

சிம்புவுக்கு வில்லனாகும் பிரபல நடிகர்.. வெந்து தணிந்தது காடு படம் பற்றி வெளியான அதிரடி அசத்தல் அப்டேட்.!

இந்த படத்தில் பெங்காலி நடிகை ஒருவர் சிம்புவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். ஐசரி கணேஷின் வேல்ஸ் இண்டர்நேஷனல் பிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து வருகிறது. ‌‌

பைக்கில் உலகம் சுற்ற தயாராகும் Thala Ajith – சாகசப் பெண்ணிடம் ஆலோசனை! | Valimai

இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் சிம்புவுக்கு வில்லனாக மலையாள திரையுலகைச் சார்ந்த சித்திக் நடிக்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இவர் மலையாள சினிமாவில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரிஷ்யம், ஒடியன் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.