வெந்து தணிந்தது காடு பார்ட் 2 எப்போது என தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் உருவாகிய திரைப்படம் வெந்து தணிந்தது காடு. கௌதம் மேனன் அவர்களின் மாறுபட்ட இயக்கத்தில் வெளியான இந்த படத்தை ஐசரி கணேஷ் அவர்களின் வேல்ஸ் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்திருந்தது.

வெந்து தணிந்தது காடு பார்ட் 2 எப்போது?? வெளியான பரபர அப்டேட்.!!

ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்ற இந்த திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளியாகும் என்ற அறிவிப்புடன் தான் முதல் பாகம் வெளியானது. இந்த நிலையில் தயாரிப்பாளர் ஐ ஸ்ரீ கணேஷ் அளித்த பேட்டி ஒன்றில் இரண்டாம் பாகம் வெகு விரைவில் தயாராகும் என தெரிவித்துள்ளார்.

வெந்து தணிந்தது காடு பார்ட் 2 எப்போது?? வெளியான பரபர அப்டேட்.!!

அது மட்டுமல்லாமல் இயக்குனர் கௌதம் மேனன் தன்னுடைய பாணியிலிருந்து மாறுபட்ட பாணியில் இந்த படத்தை இயக்கியிருந்தார். அதேபோல் சிம்பு இந்த படத்திற்காக கடுமையாக உழைத்தார் அவருடைய உழைப்புக்கு நிச்சயம் விருது கிடைக்கும். தமிழக மட்டுமல்லாமல் பல்வேறு இடங்களில் இந்த படம் நல்ல வெற்றியை பெற்றுள்ளது என தெரிவித்துள்ளார்.