பாரதி கண்ணம்மா சீரியல் அடுத்து நடக்கப் போவது என்ன என்பது குறித்த ரகசியத்தை வெண்பா வீடியோ ஒன்றின் மூலம் உடைத்துள்ளார்.

Venba Revealed Bharathi Kannamma Climax Secrets : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி ஒளிபரப்பாகிவரும் மிகவும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியல் மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.

ஹேமாவுடன் பாரதி அமெரிக்கா புறப்பட்ட நிலையில் ஹேமாவின் உடல்நிலை மோசமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். சமையல் அம்மாவால் ஹேமாவை குணப்படுத்த முடியும் என மருத்துவர் கூறுவதால் கண்ணம்மாவை அழைத்துவர பாரதி கிளம்புகிறார்.

ரிஷப் பண்ட் விவகாரம் : கங்குலி சொன்ன கருத்து..

இப்படியான நிலையில் வெண்பா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போலீசிடம் சிக்கியது போல வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனால் பாரதியும் கண்ணம்மாவும் ஒன்று சேர வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இந்த சீரியலும் முடிவுக்கு வரவிருப்பதாக கூறப்படுகிறது. உண்மை என்ன என்பதையும் அடுத்து என்ன நடக்கிறது என்பதையும் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Valimai-யில் நானும் ஒரு Role பண்ணி இருக்கேன்! – Actress Saranya Ravichandran Exclusive Interview