Velvet Nagaram Trailer

Velvet Nagaram Trailer : 1 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது வெல்வட் நகரம் படத்தின் ட்ரைலர்.

மனோஜ் குமார் நடராஜன் அவர்களின் கதை மற்றும் இயக்கத்தில் வரலட்சுமி சரத்குமார் முக்கிய வேடத்தில் நடித்துள்ள படம் வெல்வட் நகரம்.

இந்த படத்தில் ரமேஷ் திலக், அர்ஜெய், சந்தோஷ் கிருஷ்ணா, மாளவிகா சுந்தர், மதன் குமார், கஸ்தூரி ஷங்கர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

அச்சு ராஜாமணி என்பவர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். பகத் குமார் DOP பணிகளை மேற்கொண்டுள்ளார்.

ரேமண்ட் டெரிக் கிராஸ்ட்டா என்பவர் எடிட்டிங் பணிகளை செய்ய குமார் கங்கப்பன் கலை இயக்குனராக பணியாற்றியுள்ளார்.

மேலும் துப்பறிவாளன் தினேஷ் ஸ்டண்ட் பணிகளை கவனித்துள்ளார். அருண் கார்த்திக் இப்படத்தை தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தின் ட்ரைலர் யூ ட்யூப், பேஸ்புக் பக்கங்களில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வந்த நிலையில் தற்போது 1 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.

ட்ரைலர் இதோ : 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here