Velayutham Saranya Latest Photos

திருமணத்துக்கு பின் நடிப்புக்கு டாட்டா சொன்ன வேலாயுதம் விஜய்யின் தங்கை சரண்யா மோகனின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன.

Velayutham Saranya Latest Photos : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியான திரைப்படம் வேலாயுதம். இந்த படத்தில் விஜய்யின் தங்கையாக நடித்தவர் சரண்யா மோகன். வெண்ணிலா கபடி குழு என்ற படத்தின் மூலமாக நாயகியாக அறிமுகமான இவர் தனுஷுடன் இணைந்து யாரடி நீ மோகினி என்ற படத்தில் நடித்திருந்தார்.

திருமணத்திற்குப் பின்னர் நடிப்புக்கு டாட்டா சொன்ன வேலாயுதம் விஜய் தங்கச்சி சரண்யாவா இது? குண்டாக இருந்தவர் எப்படி மாறிட்டாரு‌.!!

இந்த படங்களை தொடர்ந்து திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையில் செட்டிலான இவர் நடிப்பிற்கு மொத்தமாக டாட்டா சொன்னார். மேலும் திருமணத்திற்கு பிறகு உடல் எடை கூடி குண்டாகவும் மாறினார். தற்போது இவர் தன்னுடைய எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறியுள்ளார். ‌‌‌இவருடைய இவருடைய லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

திருமணத்திற்குப் பின்னர் நடிப்புக்கு டாட்டா சொன்ன வேலாயுதம் விஜய் தங்கச்சி சரண்யாவா இது? குண்டாக இருந்தவர் எப்படி மாறிட்டாரு‌.!!