வெளியான ஒரே வாரத்தில் வேலன் திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் படைத்த சாதனை ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.

Velan Motion Poster Record in YouTube : தமிழ் சின்னத்திரையில் உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் கலந்துகொண்டு டைட்டிலை வென்றவர் முகேன் ராவ்.

இந்த நிகழ்ச்சியில் கிடைத்த புகழைத் தொடர்ந்து முகேன் ராவ் அடுத்ததாக வேலன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தினை கலைமகன் முபாரக் ஸ்கை மேன் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் மூலமாக தயாரித்து வருகிறார்.

வேர்ல்டு கப் மேட்சில், இடம் பெறும் வீரர்கள் யார் யார்? : ஐசிசி அறிவிப்பு

கடந்த ஆகஸ்ட் 14ஆம் தேதி இந்த படத்தின் மோஷன் போஸ்டர் இணையத்தில் வெளியாகியது. வெளியான 6 நாட்களில் யூ டியூபில் இந்த வீடியோ 1 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை பெற்றுள்ளது.

வலிமை படத்திற்காக அஜித் வாங்கிய சம்பளம் – Latest Update…! | Ajith | Valimai | Boney Kapoor | Tamil

இது முகேன் ராவ் ரசிகர்களை உற்சாகமாக பண்படுத்தி உள்ளது.