யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்டோர் இணைந்து நடித்துள்ள வீரப்பனின் கஜானா படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை ஜிவி பிரகாஷ் வெளியிட்டுள்ளார்.

Veerapan Gajana FirstLook Poster : தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகராக வலம் வருபவர் யோகி பாபு. இவரது நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் வீரப்பனின் கஜானா. இந்த படத்தில் மொட்டை ராஜேந்திரன் உட்பட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

ஜிவி பிரகாஷ் வெளியிட்ட யோகி பாபுவின் வீரப்பனின் கஜானா

அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் திட்டம் : 58 பேருக்கு இன்று பணி நியமனம்

இந்த படத்தினை யாஷ் என்பவர் இயக்க 4 ஸ்கொயர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. விரைவில் திரைக்கு வரவுள்ள இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகரும் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்த ஃபர்ஸ்ட் லுக் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

BIGG BOSS 5-ல் பங்கேற்கும் போட்டியாளர்கள் – வெளியான FULL LIST.!