வலிமையுடன் பிரபல நடிகரின் திரைப்படம் மாத இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

Veerame Vagai Soodum Clash With Valimai : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் பொங்கல் விருந்தாக ஜனவரி 13-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Usha Rajendar பேசுகையில் குறுக்கே சென்ற நபர் – கடுப்பான T.Rajendar | HD

வலிமையுடன் மோத போகும் பிரபல நடிகரின் படம்.. பொங்கல் ரேஸில் திடீர் ட்விஸ்ட்

மேலும் இந்த படத்துக்கு போட்டியாக ராஜமௌலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள RRR திரைப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது 50 சதவீத இருக்கைக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு இருப்பதால் இந்த பட ரிலீஸ் தள்ளிப்போனது.

சென்னையில், துப்பாக்கி முனையில் கொள்ளை : பரபரப்பு..பதற்றம்..

வலிமையுடன் மோத போகும் பிரபல நடிகரின் படம்.. பொங்கல் ரேஸில் திடீர் ட்விஸ்ட்

இதனால் வலிமை மட்டும் சோலோவாக வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது விஷால் நடிப்பில் உருவாகியுள்ள வீரமே வாகை சூடும் திரைப்படத்தை ஜனவரி 14ஆம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டு வருவதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த படத்தை து பா சரவணன் இயக்க யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெகு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.