விஷாலின் அடுத்த படத்தின் டைட்டில் வீரமே வாகை சூடும் என்பது ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருடன் வெளியாகியுள்ளது.

Veeramae Vaagai Soodum First Look : தமிழ் சினிமாவில் நடிகர் தயாரிப்பாளர் என பன்முகத்திறமை கொண்டவர் விஷால். இவரது நடிப்பில் துப்பறிவாளன் 2, து.பா சரவணன் இயக்கத்தில் ஒரு திரைப்படம் ஆகியவை உருவாகி வருகின்றன.

அதிசயமே அசந்து போகும், ஜராவதேஸ்வரர் கோவில்.!

து.ப சரவணன் இயக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி தற்போது இந்த படத்தின் டைட்டில் வீரமே வாகை சூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது. இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக டிம்பிள் ஹையாதி நடிக்கிறார்.

சங்கத்துக்கு வேற செயலாளர் தான் பாக்கணும்! – Soori-யை புகழ்ந்த Sivakarthikeyan 

இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.