Veeram Producer Death | 75-year-old has died of health Issue. Vijay | Ajith | Biravaa | Venkat Rama Reddy | Kollywood | Tamil Cinema

Veeram Producer Death :

Veeram Producer Death : தல அஜித்தின் வீரம், விஜயின் பைரவா பட தயாரிப்பாளர் மரணம் திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அஜித் படத்தை பார்த்த தல 59 தயாரிப்பாளர் – வைரல் வீடியோ.!

தமிழ் சினிமாவில் தல அஜித்தின் வீரம், விஜயின் பைரவா, விஷாலின் தாமிரபரணி, தனுஷின் படிக்காதவன் மற்றும் பல படங்களை தயாரித்தவர் வெங்கட்ராம ரெட்டி.

75 வயதான இவர் உடல்நல குறைவால் காலமானார். இவருக்கு பாரதி என்ற மனைவியும் இரண்டு மகள்களும் உள்ளனர்.

இவரது மறைவு திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திரைப் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.