Veeram Hindhi Remake Status : Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News, Thala Ajith, Ajith Kumar
வீரம் பட ஹிந்தி ரீமேக்கிற்கு இரண்டு நடிகர்கள் கமிட்டாகி விலகி கொண்டது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Veeram Hindhi Remake Status : தமிழ் சினிமாவில் மெகா ஸ்டார்களில் ஒருவரான தல அஜித் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியான முதல் படம் வீரம். இந்த படத்தின் ஹிந்தி ரீமேக் உருவாக இருந்தது.

பாலிவுட் இயக்குனர் பர்ஹத் சம்ஜி இயக்க இருந்த இந்த படத்தில் முதலில் அக்ஷய் குமார் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார். ஆனால் அவர் கைவசம் அதிகமான படங்கள் இருப்பதால் அவர் நடிக்க முடியாமல் போனது.

கடற்கரை மணலில் வேதிகா நடத்திய கவர்ச்சி போட்டோஷூட் – புகைப்படத்துடன் இதோ.!

மேலும் அவர் படத்தை விட்டு விலகிய போது பாலிவுட் நடிகரான விக்கி கௌசலை பரிந்துரை செய்தார். இயக்குனரும் அக்ஷய் கூறியது போல விக்கியை அணுக அவரும் ஓகே சொல்லி இருந்தார்.

ஆனால் கால்ஷீட் பிரச்சனையாலும் வேறொரு படத்தில் பிஸியாக நடித்து வருவதாலும் இந்த படத்தில் நடிக்க முடியாமல் இருந்து வருகிறார். இதனால் வீரம் ரீமேக்கிற்கு ஹீரோ கிடைக்காமல் அல்லாடி வருகிறார் இயக்குனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here