Bala With Ajith
மனைவியை விவாகரத்து செய்துள்ளார் நடிகர் பாலா.

தமிழ் சினிமாவில் கலிங்கா, காதல் கிசுகிசு, அன்பு ஆகிய படங்களில் நாயகனாக நடித்தவர் பாலா. அதன் பின்னர் மலையாள படங்களில் நடிக்க தொடங்கி அங்கு முன்னணி நடிகராகி விட்டார்.

சிறுத்தை சிவாவின் தம்பியான வீரம் படத்திலும் அஜித்திற்கு தம்பியாக நடித்திருப்பார். இவர் கடந்த 2010-ல் மலையாள பாடகி அம்ருதா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மகள் ஒருவரும் உள்ளார்.

இந்நிலையில் இவர்களின் வாழ்க்கையில் விரிசல் ஏற்பட்டு பிரிந்து விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கில் நீதிமன்றம் இருவருக்கும் விவாகரத்து கொடுத்து தீர்ப்பளித்துள்ளது.

Actor Bala

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.