Veeram Actor's Tweet About Ajith : Official Tweet Inside | Thala Ajith | Ajith Kumar | Kollywood Cinema News | Tamil Cinema News
விமர்சகர் ஒருவர் அஜித், விஜய், சூர்யா ஆகியோர் நடித்துள்ள மொத்த படங்கள் எவ்வளவு, அதில் ஹிட், பிளாப் குறித்த லிஸ்டை வெளியிட அதற்கு நடிகர் ஒருவர் பதிலளித்துள்ளார்.

Veeram Actor’s Tweet About Ajith : தமிழ் சினிமாவில் அஜித், விஜய், சூர்யா என பல முன்னணி நடிகர்கள் உள்ளனர். இவர்கள் அனைவருமே பல படங்களில் நடித்திருந்தாலும் அதில் ஹிட், பிளாப் என அனைத்தும் உண்டு.

அப்படி இதுவரை அஜித், விஜய், சூர்யா போன்ற நடிகர்கள் நடித்த படங்கள் எவ்வளவு? அதில் ஹிட் எத்தனை? பிளாப் எத்தனை என்பது குறித்த லிஸ்டை வெளியிட்டுள்ளார் விமர்சகர்.

பிகில் பட விழாவை புறக்கணித்த நயன்தாரா – பின்னணி இதுதான்

இதற்கு வீரம் படத்தில் அஜித்தின் தம்பிகளில் ஒருவராக நடித்திருந்த விளையாட்டு வீரர் பதில் கொடுத்துள்ளார்.

அதில் அஜித் பிளாக்பஸ்டர் மனிதர் என்பது வெறும் கேமராவிற்கு முன்னாள் மட்டுமல்ல பின்னாலும் தான். இது அவருடன் சேர்ந்து பணியாற்றிய அனுபத்தில் கூறுவதாக குறிப்பிட்டுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.