அஜித் 61 படம் பற்றி அதிரடியான அப்டேட் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற வலிமை திரைப்படத்தை தொடர்ந்து தற்போது மீண்டும் அதே கூட்டணியில் உருவாகியுள்ள அஜித் 61 ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

அஜித் 61 படம் பற்றி அதிரடியாக வெளியான அசத்தல் அப்டேட்ஸ் - இதான் விஷயம்.!!

இந்தப் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக மஞ்சுவாரியர் நடித்த பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். அவர்களில் ஒருவர்தான் நடிகர் வீரா.

அஜித் 61 படம் பற்றி அதிரடியாக வெளியான அசத்தல் அப்டேட்ஸ் - இதான் விஷயம்.!!

இவர் இந்த படத்தில் படப்பிடிப்புகளில் பங்கேற்று வந்த நிலையில் தற்போது அவருக்கான சூட்டில் முழுமையாக நிறைவடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து இந்த வருட தீபாவளிக்கு படத்தை வெளியிட படக்குழு முயற்சி செய்து வருவதாக தயாரிப்பாளர் போனி கபூர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.