கடலுக்கு அருகே ஈரமான உடையில் ஊஞ்சல் கட்டி நடனமாடியுள்ளார் நடிகை வேதிகா.

Vedika in Latest Photos : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் வேதிகா. முனி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள இவர் தொடர்ந்து சில படங்களில் நடித்தார். அப்போது பெரிய அளவில் வாய்ப்பு இல்லாமல் இருந்து வருகிறார்.

பெரிய பலன்கள் தரும், சின்னச் சின்ன பரிகாரங்கள்.!

தமிழ் மட்டுமல்லாமல் மற்ற மொழிப் படங்களிலும் இவர் கவனம் செலுத்தி வருகிறார். மேலும் சமூக வலைதளப் பக்கங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது சில புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடலுக்கு நடுவே ஈரமான உடையில் ஊஞ்சல் கட்டி விளையாடும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் இணையத்தில் காட்டுத் தீ போல பரவி வருகிறது.

தள்ளிப்போன Valimai ரிலீஸ் தேதி! – ஏமாற்றத்தில் ரசிகர்கள்

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.