Vedhika Tik Tok to Kutty Story
நடிகை வேதிகா தளபதி விஜயின் குட்டி ஸ்டாரி பாட்டுக்கு டிக் டாக் செய்துள்ளார்.

Vedhika Tik Tok to Kutty Story : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். இந்த படத்தில் விஜய் பாடி இருந்த பாடலான குட்டி ஸ்டோரி பர்ஸ்ட் சிங்கிள் டிராக்காக வெளியாகி எக்கசக்க வரவேற்பை பெற்றது.

இந்த பாட்டுக்கு பலரும் டிக் டாக் செய்து வந்த நிலையில் தற்போது நடிகை வேதிகாவும் செம கியூட்டான எக்ஸ்பிரஷனுடன் டிக் டாக் செய்துள்ளார்.

அந்த வீடியோ தற்போது சமூக வளையதளங்களில் பல ஆயிரம் விஜய் ரசிகர்களை கவர்ந்து வைரலாகி வருகிறது.

வீடியோ இதோ

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.