Vedhika Photo : வேதிகாவின் கவர்ச்சி புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்து பிரபலமானவர் வேதிகா. குறிப்பாக ராகவா லாரன்சுடன் சேர்ந்து முனி படத்தில் நடித்திருந்தார்.
இளசுகளின் கனவு கன்னி மீரா ஜாஸ்மினா இது? – தற்போது எப்படி இருக்கிறார் பாருங்க!
தற்போது மீண்டும் ராகவா லாரன்சுடன் இணைந்தது காஞ்சனா 3 படத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.
இந்நிலையில் தற்போது நடிகை வேதிகா கொஞ்சம் கவர்ச்சி கலந்த கியூட் லுக்கில் புகைப்படம் ஒன்றினை பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.