ஜிம் சூட் உடையில் போட்டோ ஷூட் நடத்தி ரசிகர்களை கிறுகிறுக்க வைத்துள்ளார் வேதிகா.

Vedhika in Latest Gym Shoot Photos : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் வேதிகா. முனி உள்ளிட்ட பல்வேறு படங்களில் இவர் நாயகியாக நடித்திருந்தார். தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்த இவருக்கு ஒரு கட்டத்தில் வாய்ப்பில்லாமல் பார்க்க சினிமாவை விட்டு கொஞ்சம் விலகி இருந்து வருகிறார்.

ஜிம் ஷூட் உடையில் போட்டோ ஷூட்.. ரசிகர்களை கிறுகிறுக்க வைத்த வேதிகா - வைரலாகும் போட்டோஸ்.!!

மற்ற மொழிகளில் அவ்வபோது கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்தி நடித்து வருகிறார். சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருந்து வரும் இவர் தற்போது ஜிம் ஷூட் உடையில் போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

ஜிம் ஷூட் உடையில் போட்டோ ஷூட்.. ரசிகர்களை கிறுகிறுக்க வைத்த வேதிகா - வைரலாகும் போட்டோஸ்.!!

டைட்டான குட்டையான உடையில் நடத்திய இந்த போட்டோ ஷூட் புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்களை கிறுகிறுக்க வைத்து வருகிறது.