Vazhakkai Podimas Recipe : South Indian Recipe, Easy Rice Recipe, Veg Recipes of India, Quick And Easy Recipes, Indian Recipes, Easy Recipe

Vazhakkai Podimas Recipe :

Vazhakkai Podimas Recipe :  தேவையான பொருட்கள்:

வாழைக்காய் – 1,
கடுகு – சிறிதளவு,
உளுத்தம்பருப்பு- 1 ஸ்பூன், கடலைபருப்பு – 1 ஸ்பூன்,
வெங்காயம்-1,
பூண்டு – 2 பல்,
பச்சைமிளகாய்-4,
தேங்காய் துருவல் – 2 ஸ்பூன், கறிவேப்பிலை – சிறிது,
மஞ்சள்தூள் – சிறிதளவு,
உப்பு- சிறிதளவு,
எண்ணெய் – சிறிதளவு.

செய்முறை:

1) வாழைக்காய் தோல் சீவி சிறு சிறு சதுரவடிவில் வெட்டிக்கொள்ளவும்.

உங்கள் முகம் பொலிவுடன் இருக்க வேண்டுமா? இதோ இயற்கையான, நீடித்த அழகை தரும் டிப்ஸ்!

2) ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உள்ளுதம்பருப்பு, கடலைபருப்பு, கருவேப்பிலை சேர்த்து பொரிந்ததும், வெங்காயம், பச்சைமிளகாய், பூண்டு சேர்த்து வதக்கவும்.

3) பின்னர் வாழைக்காய் சேர்த்து வதக்கவும். வாழைக்காய் பாதி வெந்ததும் மஞ்சள்தூள், உப்பு சேர்த்து சிறு தீயில் வைத்து மூடி போட்டு வேகவிடவும்.

4) வாழைக்காய் வெந்ததும் தேங்காய் துருவல் தூவி கிளறி பரிமாறவும்.

5) சுவையான வாழைக்காய் பொடிமாஸ் ரெடி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here