வெளியில் சொல்வது போல கிடையாது என அஜித் பற்றிய உண்மையை உடைத்துள்ளார் சிட்டிசன் படம் நடிகை வசுந்தரா தாஸ்.

Vasunthira Doss About Ajith : தமிழ் சினிமாவில் 1990-களில் விதியான சக்கலக்க பேபி, பூக்காரா போன்ற பாடல்களைப் பாடி பிரபலமானவர் வசுந்தரா தாஸ். படத்தில் பாடல்கள் மட்டும் அல்லாமல் இவர் சிட்டிசன், ஹேராம் உள்ளிட்ட படங்களில் நடித்து நடிப்பில் முத்திரை பதித்தார்.

ஆழ்குழாய் கிணற்றில் தவறி விழுந்த 4 வயது குழந்தை : மீட்புப் பணி தீவிரம்..

வெளியில சொல்வது போல கிடையாது.. அஜித் பற்றிய உண்மையை உடைத்த சிட்டிசன் வசுந்தரா தாஸ்.!!

சிட்டிசன் திரைப்படம் வெளியாகி 20 வருடங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் தல அஜித் பற்றி பேட்டி ஒன்றில் பேசியுள்ளார் வசுந்தரா தாஸ். வெளியில் அஜித் பற்றி பல விஷயங்கள் சொன்னார்கள். ஆனால் அவை அத்தனையும் உண்மை இல்லை. அஜித் மிகவும் அன்பானவர். பணிவாக பேசக்கூடியவர். கடும் உழைப்பாளி என பாராட்டியுள்ளார்.

அஜித்துடன் சிட்டிசன் படத்தில் பணியாற்றியது மகிழ்ச்சி அளிப்பதாகவும் ரசிகர்களின் அன்புக்கு நன்றி எனவும் கூறியுள்ளார்.

விஜய் பட தயாரிப்பாளருடன் இணையும் Vijaysethupathi! – இயக்குனர் யார் தெரியுமா?