Vastu corner : Spirituality, Aanmeegam news, Spiritual Guidance, spiritual News, ஆன்மிகம், அபூர்வ தகவல்கள், ஆன்மிகம், Methods to set up stairs

Vastu corner :

# மனித வாழ்வின் முன்னேற்றத்தில் ஏணிப்படி போல வாழ்க்கை இருக்க வேண்டும் என்று சொன்னால் வீட்டின் மாடி படி வாஸ்து அமைப்பில் மிக சரியாக இருக்க வேண்டும். அந்த வகையில் மாடிப்படிகள் எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றி தெரிந்து கொள்வோம்.

# எக்காரணம் கொண்டும் வடகிழக்கு பகுதியில் மாடிப்படிகளை அமைக்கக்கூடாது.

# தென்கிழக்குப் பகுதியில் அமைப்பது என்பது வாஸ்து விதிகளின்படி கொஞ்சம் தவறுதான்.

கீர்த்தி சுரேஷ் உடல் எடையை குறைக்க ரஜினி இயக்குனர் தான் காரணம் – ஏன் தெரியுமா?

# கட்டிடத்தின் வெளிப்புற பகுதிகளில் சரியான அமைப்பு என்பது வடமேற்கு மட்டுமே.

# தொடக்கம் என்பது தரையோடு ஒன்றாத தூண் அமைப்பாக அமைக்கும் பட்சத்தில் இல்லத்தில் வசிக்கும் மக்களுக்கு அற்புதமான வாழ்வு ஏற்படும்.

இவ்வாறு அமைக்க இயலாமல் போகும் பட்சத்தில் இடத்திற்கு ஏற்ப சில மாற்றங்களை செய்து வாஸ்து அமைப்பிற்கு உட்படும் வகையில் வீட்டை அமைக்க முடியும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here