வருவாயோ என்ற ஆல்பம் பாடல் ஒன்று இணையத்தை கலக்கி வருகிறது.

Varuvayo Album Song Video : தமிழ் சினிமாவில் சினிமா பாடல்கள் மட்டும் இல்லாமல் சில ஆல்பம் பாடல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைப்பதுண்டு.

இணையத்தை கலக்கும் வருவாயோ ஆல்பம் பாடல்..

அப்படித்தான் தற்போது வருவாயோ என்ற ஆல்பம் பாடல் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. கோகுல்சாந்த் என்பவர் இந்த ஆல்பம் பாடல் இயக்க ராஜவேல் மோகன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இணையத்தை கலக்கும் வருவாயோ ஆல்பம் பாடல்..

விஜய ராணி என்பவர் நடனம் அமைக்க பிரியங்கா என் கே என்பவர் பாடியுள்ளார். மேலும் இந்த பாடலில் அப்பாஸ் மற்றும் தீபா பாலு ஆகியோர் லீட் ரோலில் நடித்துள்ளனர். தற்போது இந்த பாடல் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.

Varuvayo album song | Deepabalu | Abbas | Priyanka NK | Gokulchand | King Pictures