Varma

Varma Movie : வர்மா திரைப்படம் குப்பைக்கு போன தகவலை அறிந்து அதிர்ச்சியடைந்துள்ளார் இப்படத்தின் நாயகி மேகா சௌத்ரி.

விக்ரமின் மகன் துருவ் விக்ரம் திரையுலகில் ஹீரோவாக அறிமுகமாகி நடித்துள்ள திரைப்படம் வர்மா. அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தின் ரீமேக்கான இப்படத்தை இயக்குனர் பாலா இயக்கி இருந்தார்.

20 நாட்களை கடந்தும் மாஸ் காட்டும் விஸ்வாசம் – இது தான் கெத்து.!

ஆனால் படத்தை பார்த்து விட்டு இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான E4 எண்டெர்டைன்மென்ட் நிறுவனம் பாலா இயக்கிய இப்படம் துளி கூட அர்ஜுன் ரெட்டியுடன் ஒத்து போகவில்லை.

சிறந்த படமாக கொடுக்க வேண்டும் என்பதால் இப்படத்தை ரிலீஸ் செய்வதை கை விடுகிறோம். புதிய இயக்குனர் மற்றும் குழுவுடன் சேர்ந்து மீண்டும் படப்பிடிப்பை நடத்த உள்ளோம் என அறிவித்திருந்தனர்.

இதனையறிந்த இப்படத்தின் நாயகி மெகா சௌத்ரி மனமுடைந்து போயுள்ளார். அதுவும் நேற்று அவருக்கு பிறந்த நாள் வேறு.

இதனால் தன்னுடைய பிறந்த நாளிலேயே இப்படி ஆகி விட்டதே என மிகவும் வருத்தப்பட்டுள்ளார்.

YouTube video

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.