மீண்டும் விஜய் மற்றும் அஜித் இருவரும் நேருக்கு நேராக மோத இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Varisu Vs Ajith 61 Movie Release Update : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர்கள் அஜித் மற்றும் விஜய். இருவருக்குமே உலக முழுவதும் மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது.

தளபதி விஜய் நடிப்பில் பீஸ்ட் திரைப்படம் வெளியானதை தொடர்ந்து வாரிசு திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படம் 2023 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படியான நிலையில் அஜித் நடிப்பில் எச் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் அஜித் 61 என்ற பெயரிடப்படாத திரைப்படத்தையும் வரும் 2023 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியிடப்பட குழு திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் கிடைக்கும்.

இந்த முறை ஜெயிக்க போவது யார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.