கோடிகளை அள்ளி அள்ளி கொடுத்து வாரிசு பட உரிமைகளை கைப்பற்றி உள்ளது பிரபல நிறுவனங்கள்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்ற திரைப்படம் பீஸ்ட். இந்த படத்தை தொடர்ந்து தளபதி விஜய் அடுத்ததாக வம்சி இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகி வரும் வாரிசு படத்தில் நடித்து கொண்டிருக்கிறார்.

கோடிகளை அள்ளி அள்ளி கொடுத்து வாரிசு பட உரிமையை கைப்பற்றிய நிறுவனங்கள்.. என்னென்ன ரைட்ஸ் எத்தனை கோடிக்கு விற்பனை? முழு விவரம் இதோ.!!

இந்தப் படத்தினை தில் ராஜு தயாரிக்க தமன் இசையமைக்கிறார். படத்தில் நாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க நடிகர் சரத்குமார், பிரகாஷ் ராஜ், குஷ்பூ, சங்கீதா, சம்யுக்தா, ஜெயசுதா, யோகி பாபு, நடிகர் ஸ்ரீகாந்த், நடிகர் சாம் என பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

2023 ஆம் ஆண்டு பொங்கலுக்கு இந்த படம் வெளியாக உள்ள நிலையில் படத்தின் ரைட்ஸ்கள் பல கோடிகளுக்கு விற்பனையாகி உள்ளன. அது குறித்த தகவல்களை பார்க்கலாம் வாங்க.

கோடிகளை அள்ளி அள்ளி கொடுத்து வாரிசு பட உரிமையை கைப்பற்றிய நிறுவனங்கள்.. என்னென்ன ரைட்ஸ் எத்தனை கோடிக்கு விற்பனை? முழு விவரம் இதோ.!!

1. OTT உரிமை – 60 கோடி ( அமேசான் )

2. சாட்டிலைட் ரைட்ஸ் – 50 கோடி ( சன் டிவி)

3. ஆடியோ ரைட்ஸ் – ரூபாய் 10 கோடி

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ட்ராக் வரும் தீபாவளிக்கு வெளியாகும் என தமன் மறைமுகமாக அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.