வாரிசு திரைப்படத்தின் படக்குழுவினர் ஆனந்த கண்ணீருடன் இருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

தமிழ் திரை உலகில் ரசிகர்கள் வெகு நாட்களாக காத்துக் கொண்டிருந்த மாபெரும் திரைப்படங்களான தல & தளபதியின் வாரிசு மற்றும் துணிவு திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று கோலாகலமாக வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

எமோஷனல் மொமென்ட் ஆஃப் வாரிசு!!… ஆனந்த கண்ணீருடன் படக்குழுவின் வீடியோ வைரல்.!

இதில் வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் ஃபேமிலி என்டர்டைன்மென்ட் திரைப்படமாக உருவாகி இருந்த வாரிசு திரைப்படம் பல பிரச்சனைகளை சந்தித்த பிறகு வெற்றிகரமாக வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. இதனை திரையரங்கில் கண்டுகளித்த வாரிசு படக்குழு ஆனந்த கண்ணீருடன் ரசிகர்களை பார்த்துக் கொண்டிருக்கும் எமோஷனலான வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.