Varanam Ayiram

Varanayam Ayiram Secrets : வாரணம் ஆயிரம் படத்தில் முதலில் நடிக்க இருந்தது யார் என்ற தகவல் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியாக்கியுள்ளது அதே சமயம் புலம்பவும் வைத்துள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா, சிம்ரன், சமீரா ரெட்டி என பலர் இணைந்து நடித்திருந்த திரைப்படம் வாரணம் ஆயிரம்.

உங்க அழகு இன்னும் குறையவே இல்ல – மேக்கப் இல்லாமல் குஷ்பூ வெளியிட்ட புகைப்படம்.!

கெளதம் மேனன் இயக்கி இருந்த இந்த திரைப்படம் சூர்யாவை சினிமாவில் அடுத்த கட்டத்துக்கு கொண்டு சென்றது என்றே கூறலாம்.

இந்த படத்தில் முதலில் சூர்யாவுக்கு ஜோடியாக அசின் தான் நடிக்க இருந்தாராம். முதலில் அதற்கான போட்டோக்களும் சில தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளன.

ஆட்டைய போட்ட பிந்து, பப்ளிக்காக போட்டுடைத்த மஹத் – புகைப்படத்தை பாருங்க.!

இதனை பார்த்த ரசிகர்கள் சூப்பரான ஜோடி மிஸ் ஆகி விட்டதே என வருத்தப்பட்டு வருகின்றனர்.

Varanam Ayiram Secrets

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.