Varalaxmi Reply To Thala Fan
ஆண்ட்டி உங்க வயசு 35- ஆ? என தல ரசிகருக்கு அவரது பாணியிலேயே பதிலடி கொடுத்துள்ளார் வரலட்சுமி சரத்குமார்.

Varalxmi Reply to Thala Fan : தமிழ் சினிமாவில் நாயகியாகவும் வில்லியாகவும் முக்கியமான கதாபாத்திரங்களிலும் நடித்து வருபவர் வரலட்சுமி சரத்குமார்.

இவர் நேற்று தன்னுடைய பிறந்த நாளை கொண்டாடினார். மாலையில் தனக்கு வாழ்த்து கூறிய அனைவர்க்கும் நன்றி கூறியும் இன்று அவரது நடிப்பில் வெளியாக உள்ள வெல்வெட் நகரம் படத்திற்கு ஆதரவளிக்குமாறும் ட்வீட் செய்திருந்தார்.

இதனை பார்த்த கன்னியாகுமரியை சேர்ந்த அஜித் ரசிகர் ஒருவர் ஆண்ட்டி உங்களுக்கு 35 வயதா என கேள்வி கேட்டு கமெண்ட் போட்டிருந்தார்.

அஜித் படத்தில் வாய்ப்பு கேட்டும் கிடைக்கவில்லை – வரலட்சுமி சரத்குமார் ஓபன் டாக்.!

அதற்கு வரலட்சுமி கூலாக ஆமா அங்கிள், உங்களுக்கு அதுல என்ன பிரச்சனை என பதிலளித்துள்ளர். இதற்கு அந்த ரசிகர் மீண்டும் எனக்கு 26 வயசு தான் ஆகுது நான் ஒன்னும் அங்கிள் இல்ல எனவும் பதில் கமெண்ட் கொடுத்துள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் நீ அவங்கள ஆண்ட்டினு சொன்னா தப்பில்ல, அதுவே அவங்க உங்கள சொன்னா குத்தமா என அந்த ரசிகரை விளாசி வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.