Varalaxmi Sarathkumar Video
Varalaxmi Sarathkumar Video

Varalaxmi Sarathkumar Video : நடிகர்களே அஞ்சும் காட்சியில் துணிச்சலாக நடிக்க முடிவெடுத்து அதற்கான பயிற்சிகளிலும் இறங்கியுள்ளார் வரலக்ஷ்மி சரத்குமார்.

தமிழ் சினிமாவில் நடித்தால் நாயகி தான் என்று இல்லாமல் நல்ல கதாபாத்திரங்களாக தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் வரலக்ஷ்மி சரத்குமார். தற்போது இவரின் கை வசமாக பல படங்கள் உள்ளன.

அந்த படங்களை தொடர்ந்து வரு அடுத்ததாக சேஸிங் என்ற படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்திற்காக கடுமையையான சண்டை பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்.

அஜித், விஜய் கூட வேணா, இவரோட முத்த காட்சியில் நடிக்க தயார் – தமன்னா ஓபன் டாக்.!

அந்த பயிற்சி வீடியோ ஒன்றையும் வரு தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில் ஸ்டூண்ட் மாஸ்டர் சூப்பர் சுப்புராயன் வருவை தூக்கி சுற்ற அவர் கீழே இறங்கியதும் சுப்புராயன் கழுத்தை பிடித்து கீழே அழுத்துகிறார்.

பயிற்சியில் பார்ப்பதற்கே பயமாக இருக்கும் இந்த காட்சியில் வரு நடிக்க இருப்பதால் அவருக்கு ரசிகர்கள் மத்தியில் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன.