வரலட்சுமி சரத்குமார் வெளியிட்ட வீடியோவைப் பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு ரொம்ப தைரியம் தான் என்று மிரண்டு போயுள்ளனர்.

Varalaxmi Sarathkumar in Yogasana Video : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சரத்குமார். இவருடைய மகள் வரலட்சுமி சரத்குமாரும் சினிமாவில் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வரும் இவர் வில்லியாகவும் மிரட்டி வருகிறார்.

ரொம்ப தைரியம் தான் உங்களுக்கு.. வரலட்சுமி சரத்குமார் வெளியிட்ட வீடியோவைப் பார்த்து மிரண்டு போன ரசிகர்கள்

அதுமட்டுமல்லாமல் சமூகம் சார்ந்த பிரச்சனைகளுக்கு தொடர்ந்து சமூக வலைதளப் பக்கங்களில் கருத்து தெரிவித்து வருகிறார். விரைவில் அரசியலுக்கு வருவேன் எனவும் சொல்லி வருகிறார்.

ரொம்ப தைரியம் தான் உங்களுக்கு.. வரலட்சுமி சரத்குமார் வெளியிட்ட வீடியோவைப் பார்த்து மிரண்டு போன ரசிகர்கள்

இந்த நிலையில் வரலட்சுமி சரத்குமார் அந்தரத்தில் யோகாசனம் செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இவரது யோகாசன வீடியோவை பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு தைரியம் ஜாஸ்தி தான் என கமெண்ட் அடித்து பாராட்டி வருகின்றனர்.