Varalaxmi Sarathkumar Gym WorkOut | Varu | Actress Varalakshmi Sarathkumr Photos | Tamil Cinema News | Kollywood Cinema News
உடல் எடையை குறைக்கும் முயற்ச்சியில் இறங்கியுள்ள புகைப்படத்தை வரலக்ஷ்மி சரத்குமார் வெளியிட்டுள்ளார்.

Varalaxmi Sarathkumar Gym WorkOut : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் வரலக்ஷ்மி, நடித்தால் ஹீரோயின் தான் என்று இல்லாமல் வில்லியாகவும் நடித்து அசத்தி வருகிறார்.

ராதிகாவா இது? ஆளே தெரியாமல் மாறிட்டாரே – ரசிகர்களை ஷாக்காக்கிய புகைப்படம்.!

எப்போதும் கொஞ்சம் குண்டாகவே இருந்து வந்த வரலட்சுமி சரத்குமார் தற்போது தன்னுடைய உடல் எடையை குறைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்.

இதற்காக ஜிம்மில் தீயாக ஒர்க் அவுட் செய்ய தொடங்கி இருப்பதை புகைப்படம் ஒன்றின் மூலமாக தெரியப்படுத்தியுள்ளார்..

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.