Varalaxmi Review For Nerkonda Paarvai : Inside the Tweet.! | Trending Cinema News | Tamil Cinema News | Nerkonda Paarvai Movie Reviews
தல அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தை பார்த்த வரலட்சுமி சரத்குமார் தன்னுடைய விமர்சனத்தை பதிவு செய்துள்ளார்.

Varalaxmi Review For Nerkonda Paarvai : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும் மெகா ஸ்டாருமான தல அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் நேர்கொண்ட பார்வை. இப்படத்தின் ஹிந்தியில் வெளியான பிங்க் படத்தின் அதிகாரபூர்வ ரீமேக்.

நேர்கொண்ட பார்வை ரிலீஸ் நேரத்தில் அஜித் குறித்து 10 வரியில் ட்வீட் போட்ட பார்த்திபன் – அப்படி என்ன சொல்றாரு பாருங்க.!

பெண்களை பற்றியும், ஆண்களின் கண்ணோட்டத்தை பற்றியும் பேசும் படமாக இப்படம் வெளியாகியுள்ளது. ரசிகர்கள், பிரபலங்கள் என பலரையும் இப்படம் கவர்ந்து வருகிறது.

இந்நிலையில் தற்போது வரலட்சுமி சரத்குமார் அவர்களும் நேர்கொண்ட பார்வை படத்தை பார்த்து தன்னுடைய விமர்சனத்தை பதிவு செய்துள்ளார்.

ஜெயிக்குமா நேர்கொண்ட பார்வை – விமர்சனம்!

இது குறித்து அவர் பதிவிட்டுள்ள டீவீட்டில் அஜித் சார் இப்படியொரு படத்தை தேர்ந்தெடுத்தது மகிழ்ச்சியாக உள்ளது. இல்லை என்றால் இல்லை தான் என அஜித்தின் வசனத்தை பதிவிட்டு படக்குழுவிற்கு வாழ்த்து கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.