Varalaxmi Kisses to Dog
Varalaxmi Kisses to Dog

நாய்க்கு லிப் லாக் கிஸ் குறித்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் வரலட்சுமி சரத்குமார்.

Varalaxmi Kisses to Dog : தமிழ் சினிமாவில் போடா போடி என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் வரலட்சுமி. இவர் தமிழ் சினிமாவின் சுப்ரீம் ஸ்டாரான சரத்குமாரின் மகள் ஆவார்.

படங்களில் நாயகியாக மட்டும் தான் நடிப்பேன் என்றில்லாமல் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள கதைகளாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

சண்டக்கோழி 2, சர்க்கார் உள்ளிட்ட படங்களில் மிரட்டலான வில்லியாக நடித்திருந்தார்.

இவர் தற்போது தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தன் செல்ல நாய்க்கு லிப் லாக் முத்தம் கொடுக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

உங்க நாய்க்கே இப்படி கிஸ் கொடுத்துட்டா எப்படி? உங்க வருங்கால கணவருக்கும் கொஞ்சம் மிச்சம் வையுங்கள் என கிண்டலடித்து வருகின்றனர்.

இதோ அந்த புகைப்படமும் ரசிகர்களின் கமெண்டுகளும்