வரலாறு படத்தில் வில்லன் அஜித்தின் இளம் வயது கதாப்பாத்திரத்தில் நடித்த சிறுவனின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.

Varalaru Child Actor in Latest Photo : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விளங்கியவர் தல அஜித். இவரது நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படங்கள் என பல உண்டு. அவைகளில் முக்கியமான ஒன்று வரலாறு.

வரலாறு படத்தில் வில்லன் அஜித்தின் இளம் வயது கதாபாத்திரத்தில் நடித்த சின்ன பையனா இது? இப்போ எப்படி இருக்கார் பாருங்க - தீயாக பரவும் புகைப்படம்.!!

கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் அஜித் இரட்டை வேடத்தில் நடித்திருப்பார். வில்லனாக நடித்த அஜித் இளம்வயது கதாபாத்திரத்தில் ஒரு சிறுவன் நடித்திருப்பான்.

இந்திய அணியில் முக்கிய வீராங்கனை 17 வயதான ஷபாலி வர்மா : கேப்டன் மிதாலி

வரலாறு திரைப்படம் வெளியாகி 15 வருடங்கள் முடிவடைந்துள்ள நிலையில் இந்தச் சிறுவனின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. சிறுவயது வில்லனாக நடித்து மிரட்டிய பையனா இது என பலரும் வியந்து வருகின்றனர்.

Thalapathy Vijay Birthday Special Video 2021 | Beast | #HBDTHALAPATHYVijay | HDIPS9yMYdYzc